Beast Box Office Collection Day 2: 100 கோடி கிளப்பில் இணைந்த பீஸ்ட்.. சந்தோஷத்தில் சன் பிக்சர்ஸ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பீஸ்ட் திரைப்படத்திற்கு பல இடங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும், நடிகர் விஜய்யின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷனை ரசிப்பதற்காகவே மக்கள் கூட்டம் பீஸ்ட் படத்தை பார்க்க படையெடுத்து வருகின்றன. கேஜிஎஃப் 2 நேற்று வெளியான நிலையிலும், தமிழ்நாட்டில் பீஸ்ட் தான் டாப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments