பேட்மேன் நடிகருக்கும் 52 வயது நடிகைக்கும் நிச்சயமானது.. 4வது திருமணத்துக்கு தயாரான ஜெனிஃபர் லோபஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngலாஸ் ஏஞ்சல்ஸ்: அழகிய தமிழ் மகன் படத்தில் நமீதாவுடன் விஜய் நடனமாடும் "நீ மர்லின் மன்றோ க்ளோனிங்கா இல்லை ஜெனிஃபர் லோபஸோட ஸ்கேனிங்கா" என வரிகள் வரும், அந்த அளவுக்கு உலகளவில் தனது கச்சிதமான அழகுக்காகவே பிரபலமானவர் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ். அணகொண்டா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் பிரபல பாடகியும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments