5 நாட்களில் 200 கோடி கிளப்பில் இணைந்த பீஸ்ட்... கோலிவுட்டின் 11வது படம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 13ம் தேதி ரிலீசான படம் பீஸ்ட். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்மழையை வாரி இறைத்து வருகிறது. உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் சிறப்பாக காணப்படுகிறது. கோலிவுட்டில் வசூலை அள்ளிய படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. சிவகார்த்திகேயனின் டான் பட ரிலீஸ் தேதி மாற்றமா.... அதிர்ச்சியில் ரசிகர்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments