ஆயுத பூஜை விடுமுறையை குறிவைக்கும் சூர்யா41 படம்... கன்னியாகுமரியில் விறுவிறு சூட்டிங்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சூர்யா -பாலா காம்பினேஷனில் 18 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிவரும் படம் சூர்யா41. இந்தப் படத்தை சூர்யாவே தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்த படத்தை எதில் பார்க்கலாம்... இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments