4 நாட்களில் ரூ.550 கோடி வசூல்... மிரட்டலான வசூலில் கேஜிஎப் 2 படம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் யஷ் நடிப்பில், பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள படம் கேஜிஎப் சாப்டர் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பை இரண்டாவது பாகமும் பூர்த்தி செய்து ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். உஸ்பெகிஸ்தானில் வெளியான முதல் தமிழ் படம்... வெற்றிகரமாக ரிலீசான பீஸ்ட்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments