ராக்கி பாயின் அம்மாவாக நடித்தது யார் தெரியுமா?.... கேஜிஎஃப் 2 சுவாரசியத் தகவல் !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கேஜிஎஃப் 2 படத்தில் யாஷின் அம்மாவாக நடித்த நடிகை குறித்த சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது. தென்னந்திய திரையுலகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தின் வெற்றி குறித்து ஆங்காங்கே பேசி வருகிறார்கள். கேஜிஎஃப் படத்தில் யாஷின் அபரிமிதமான நடிப்பு யாஷை இந்திய அளவில் ஒரு ஸ்டாராக மாறியுள்ளது. புஷ்பா 2

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments