‘தாங்கல்‘ சாதனையை முறியடிக்குமா ‘கேஜிஎஃப் 2’.. யாஷூக்கு பெருகும் ஆதரவு.. தாறுமாறு வசூல்!

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை : கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படம் அமீரின் 'தாங்கல்' திரைப்படத்தின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க உள்ளது. யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன், சரண், ஈஸ்வரி ராவ், மாளவிகா அவினாஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். கேஜிஎப்-2

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments