திரையரங்குகளில் அதிரடியாக 25 நாட்களை கடந்த சூர்யா படம்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது எதற்கும் துணிந்தவன் படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்தப் படம் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியானது. விஜய் டிவி விருதுகள் வந்தாச்சு...சிறந்த சீரியல், சிறந்த நடிகர் யார் தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments