தொடர்ந்து வசூல் சாதனை... இந்திய அளவில் அதிக வசூலை எட்டிய 2வது படம் ஆர்ஆர்ஆர்!

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் : ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரத்தில் திரையரங்குகளில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது. கடந்த 9 நாட்களில் இந்தப் படம் உலகளவில் 800 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதித்துள்ளது. படத்தின் பிரம்மாண்டத்தை ரசிகர்கள் தொடர்ந்து என்ஜாய் செய்து வருகின்றனர். 500 கோடியுடன் ஆப்ரிக்க காட்டுக்கு போகும் ராஜமௌலி... யார கூட்டிக்கிட்டு போறாருன்னு பாருங்க!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments