அடுத்து தலைவர் 169 நினைக்கும் போது தான்.. இயக்குநர் நெல்சனை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அஜித்தின் வலிமையை தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. டாக்டர் படத்தில் நெல்சனை கொண்டாடிய நெட்டிசன்கள் பீஸ்ட் படத்தில் கழுவி ஊற்றத் தொடங்கி உள்ளனர். ஒன் மேன் ஆர்மியாக படத்தை விஜய் மட்டுமே தாங்கி வரும் நிலையில், தலைவர் 169 படத்தை நெல்சன் எப்படி சிதைக்கப் போகிறாரோ என மீம்கள் பறந்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments