10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் பேட்டி.... சில மணிநேரங்களில் 10 லட்சம் வியூஸ்களை தாண்டிய ப்ரமோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் மோட் தற்போது உலகளவில் ரசிகர்களை அதிகமாக ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், ரசிகர்கள் வெறித்தனத்துடன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு சன் டிவியில் விஜய்யின் ஸ்பெஷல் பேட்டி.. ஒளிபரப்பு எப்போ தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments