RRR Review: ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆரின் ஆர்ஆர்ஆர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி தியேட்டர்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரகனி, ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments