விரைவில் திருமண அறிவிப்பு... காதல் திருமணம் செய்து கொள்வேன்... இந்த நடிகர் சொல்றத கேளுங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை :நடிகர் ஆதி தற்போது க்ளாப் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் ஒரு காலை இழந்த தடகள வீரராக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது கேரியர் மற்றும் சொந்த வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடிக்கவரும் பாவனா... ரசிகர்கள் உற்சாகம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments