வலிமை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிராகவும் போலீசில் புகார்...எதுவுக்கு தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அஜித் நடித்த வலிமை படத்தை தொடர்ந்து, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிராகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டாப் ஸ்டார்களின் படங்களுக்கு எதிராக அடுத்தடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் பல தடைகள், எதிர்ப்புக்களை தாண்டி மார்ச் 10 ம் தேதி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments