அடேங்கப்பா...சமந்தா போட்டு வந்த கவர்ச்சி கவுன் இவ்வளவு காஸ்ட்லியா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சமீபத்தில் விருது விழாவிற்கு படுகவர்ச்சியாக சமந்தா அணிந்து வந்த கவுன் அனைவரையும் திகைக்க வைத்தது. தற்போது இந்த உடையின் விலை பற்றிய தகவல் வெளியாகி அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது தெலுங்கில் சகுந்தலம், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களில் நடித்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments