என்ன இவ்ளோ பாஸ்ட்டா இருக்காங்க... பாலிவுட்டில் படமியக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய சினிமா கேரியரை நோக்கிய பயணத்தில் மிகவும் பிசியாக காணப்படுகிறார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் இசை ஆல்பம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்தியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அணிந்துள்ள சிலுவை...கேள்வி கேட்கும் ரசிகர்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments