தலைவன் களம் இறங்கிட்டான்..நெட்டிசன்கள் விமர்சனத்துடன் வெளியானது லெஜண்ட் அண்ணாச்சியின் ஃப்ர்ஸ்ட் லுக்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் திரைப்படத்தில் பஃர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த மோஷன்போஸ்டரில் அண்ணாச்சி, ஹாலிவுட் ஹீரோவுக்கே சவால் விடும்வகையில் சும்மா மாஸா நிற்கிறார் இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர். லேடி சூப்பர் ஸ்டாருடன் அடுத்து டூயட் பாட போறது இவர் தானா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments