ஆஸ்கார் வென்ற பிரபல நடிகர் வில்லியம் கேர்ட் காலமானார்

http://ifttt.com/images/no_image_card.pngவாஷிங்டன் : ஆஸ்கார் விருது வென்ற பிரபல அமெரிக்க நடிகர் வில்லியம் கேர்ட் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 1970 களில் மேடை நாடகங்களில் நடித்து வந்த வில்லியம் கேர்க், 1980 களில் ஆல்டர்ட் ஸ்டேட்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். The Big

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments