என்ன சொல்றீங்க பீஸ்ட் படத்துல விஜய்க்கு இந்தவொரு காஸ்ட்யூம் மட்டும் தானா? அப்போ அதெல்லாம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் காஸ்ட்யூம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் நெல்சன் பீஸ்ட் படத்திலும் ஏகப்பட்ட புதிய முயற்சிகளை கையாண்டுள்ளாராம். விரைவில் வரவுள்ள பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நெல்சன் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை நடிகர் விஜய் பேசப் போகிறார் என்றும் கூறி வருகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments