தனுஷ் மட்டும் தான் பாலிவுட் போவாரா? நாங்களும் போவோம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வைத்த செக்மேட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பாலிவுட்டிலேயே செட்டில் ஆகப் போகிறேன் என சொல்ல ஆரம்பித்தது தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையே பிரிவு வரக் காரணம் என யூகங்கள் கிளம்பின. நடிகர் தனுஷ் இதுவரை 3 பாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், மேலும், பல படங்களிலும் நடிக்க கதை கேட்டு வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாலிவுட்டில் புதிய காதல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments