மகளிர் தின ஸ்பெஷல்...தமிழ் சினிமாவில் தடம் பதித்து கலக்கும் பெண் இயக்குனர்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : உலகம் முழுவதும் இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து, தங்களின் பலத்தையும், ஆற்றத்தையும் நிரூபித்து கலக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் பெண்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்ற துறைகளை போல் சினிமா துறையிலும் தடம் பதித்து சாதிக்க துவங்கி விட்டனர். சினிமாவில் நடனம், தயாரிப்பு, டைரக்ஷன்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments