கிழிந்த பேன்ட்...கையில் ரத்த காயங்களுடன் அஜித்...ஆச்சச்சோ என்னச்சு ஏகே.,வுக்கு ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை :. கையில் ரத்த காயங்களுடன் இருக்கும் அஜித்திற்கு பெண் டாக்டர் ஒருவர் முதலுதவி செய்யும் போட்டோக்கள் இணையத்தில் படுவேகமாக காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் ஏகே.,வுக்கு என்னாச்சு என கேட்டு வருகின்றனர். 3 நாட்களிலேயே உலகளவில் 100 கோடி வசூலை ஈட்டிய வலிமை.. அஜித்தை பார்க்க தியேட்டருக்கு குவியும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments