வேற லெவல்... தமிழ் இயக்குநர்கள் நிறைய கத்துக்கணும்... ஆர்ஆர்ஆர் படம் குறித்து ரசிகர்கள் கமெண்ட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் இன்றைய தினம் உலகளவில் வெளியாகியுள்ளது ஆர்ஆர்ஆர் படம். தமிழகத்தில் இதன் வெளியீட்டு உரிமையை லைகா கைப்பற்றியுள்ள நிலையில் 550 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஷோவை ரசிகர்கள் காத்திருந்து பார்த்தனர். RRR Review: ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆரின் ஆர்ஆர்ஆர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments