தமிழில் மீண்டும் அதிரடிகாட்ட வருகிறார் அனுஷ்கா… யாருடைய இயக்கத்தில் தெரியுமா ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. சமீபத்தில் உடல் எடை கூடியதால் பட வாய்ப்ப்புகளை இழந்தார். பொண்ணுங்கனாலே பலவீனமானவங்களா? வேற லெவலில் மிரட்டும் சூர்யா.. எதற்கும் துணிந்தவன் டிரைலர் ரிலீஸ்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments