லேடி சூப்பர் ஸ்டாருடன் அடுத்து டூயட் பாட போறது இவர் தானா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய், ரஜினி என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் எப்போது, திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டாரா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments