ஹே ராம் படத்தில் ரஜினி பட வில்லன் நடித்த காட்சிகள் நீக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படம் ஹே ராம் 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் கமல்ஹாசன் , ஷாரூக்கான்,ராணி முகர்ஜி, நாசர், ஹேமாமாலினி ஆகியோருடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments