கமலின் விக்ரம் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. லோகேஷ் கனகராஜ் செய்யப் போகும் தரமான சம்பவம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவருடன் உடன் இணைந்து கமல்ஹாசன் நடித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் கோடம்பாக்கத்தில் பரவி வருகின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே கமல்ஹாசன் உடன் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வரும் நிலையில்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments