பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஆண்டவர்...பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் என்ன சொல்லியிருக்கார் பாருங்க

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் அசத்தலாக வாழ்த்து பதிவிட்டார் கமலல்ஹாசன். இதற்கு லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ள பதில் அனைவரையும் கவர்ந்து, லைக்குகளை அள்ளி வருகிறது. விஜய்யின் மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஜுன் 3

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments