மீண்டும் கதாநாயகியாக கலக்க வருகிறார் ஜெனிலியா.. ஹீரோ யாரு தெரியுமா !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : குழந்தைத்தனமான நடிப்பால் அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஜெனிலியா மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். திரையுலகைப் பொறுத்தவரை சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் என்றுமே நீங்காத இடம் பிடித்திருக்கும் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே உண்டு. அப்படி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜெனிலியா.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments