சாதனைன்னா இப்படி இருக்கனும்...ஓடிடியிலும் மாஸ் காட்டும் வலிமை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அஜித்தின் வலிமை படம் தியேட்டர்களில் ரிலீசாகி வசூல் சாதனை படைத்த நிலையில், தற்போது ஓடிடி.,யிலும் தனது சாதனை கணக்கை துவக்கி உள்ளது. இதை பார்த்த மற்ற ஹீரோக்கள் அசந்து போய் உள்ளனர். அஜித் நடித்த ஆக்ஷன் த்ரில்லர் படமான வலிமை கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. விமர்சனங்கள் எதிர்ப்புக்களை சந்தித்தாலும் அதைத் தாண்டி இந்த படம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments