இணையத்தில் தீயாய் பரவும் அஜித்–ஷாலினி ரொமான்டிக் போட்டோ...பகிர்ந்தது யாருன்னு தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஹீரோயின் ஆனவர் ஷாலினி. சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் விஜய், அஜித், மாதவன், பிரசாந்த் என அப்போதைய இளம் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார். இதே போல் அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் பேசப்படாமல் இருந்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments