தொடர்ந்து வசூல்வேட்டையில் வலிமை... தமிழ்நாட்டுல மட்டுமே இவ்ளோ வசூலா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் அஜித்குமார், ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில் கடந்த 24ம் தேதி ரிலீசாகியுள்ள படம் வலிமை. இந்தப் படத்திற்கு விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். ஆயினும் தொடர்ந்து திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வசூல்வேட்டை நடத்தி வருகிறது வலிமை. தலைவன் களம் இறங்கிட்டான்..நெட்டிசன்கள் விமர்சனத்துடன் வெளியானது லெஜண்ட் அண்ணாச்சியின் ஃப்ர்ஸ்ட் லுக்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments