அந்த ஜோடி பிரிய காரணமே அந்த பிரபலம் தானா? காதல் வலை வீசியதால் தான் விவாகரத்து நடந்துச்சா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இளம் நட்சத்திர ஜோடி திடீரென திருமண வாழ்வை முறித்துக் கொள்ள காரணமே உடன் பணிபுரிந்த பிரபலம் ஒருவரின் காதல் வலை தான் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் அந்த இளம் நடிகை. வரிசையாக நடிப்பில் படு பிசியாக இருந்த அவர் கூட நடித்த நடிகரையே ஒரு கட்டத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments