ஜூனியர் என்டிஆரின் வெறித்தனமான ரசிகர்… இவரே இத்தனை டிக்கெட் வாங்குனா... மத்தவங்க?

http://ifttt.com/images/no_image_card.png அமெரிக்கா: அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி உள்ள, ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யாவின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. முதல்முறையாக ஜூனியர் எடிஆரும் ராம் சரணும் இப்படத்தில் நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments