ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ள வெங்கட்பிரபுவின் படம்... அடுத்த அப்டேட்க்கு ரெடியா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை :சிம்பு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மாநாடு படத்தை இயக்கி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள வெங்கட் பிரபு, தற்போது மன்மத லீலை படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் சூப்பர் அப்டேட் குறித்து தற்போது படக்குழு அறிவித்துள்ளது. தளபதி வாய்ஸ்ல ஜாலியான பாடல்... சூப்பர் கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments