எங்களுக்கும் வில்லத்தனம் வரும்...நடிகர்களுக்கு டஃப் கொடுத்த தமிழ் சினிமா வில்லிகள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பெண்கள் மென்மையானவர்கள், அழகானவர்கள், அவர்களின் பாசம், தியாகம் காட்டப்பட்டதுடன், கவர்ச்சியாக, அழகு பதுமைகளாக காட்டப்பட்டுவது தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வருகிறது. பல படங்களில் ஹீரோயின்கள், காதல் சீன்கள் மற்றும் டூயட் பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டதும் உண்டு. ஆனால் பெண்களுக்கும் வில்லத்தனம் வரும் என காட்டி பிள்ளையார்சுழி போட்டு வைத்தார் இயக்குனர் சிகரம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments