முதல் நாளிலேயே பாகுபலி, மாஸ்டர் சாதனைகளையும் தட்டி தூக்கிய ஆர்ஆர்ஆர்...கலெக்ஷன் விபரம் இதோ

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் முதல் நாளிலேயே உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. பாகுபலி இரண்டு பாகங்கள் உள்ளிட்ட அனைத்து முந்தைய வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய்தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments