அவங்கெல்லாம் ஒரு ஆளா?... கவர்ச்சி உடையில் அட்வைஸ் பண்ண சன்னி லியோன் !

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : சோஷியல் மீடியாவில் கண்டபடி ட்ரோல் செய்யும் ரசிகர்களை சன்னி லியோன் சகட்டுமேனிக்கு விளாசி உள்ளார். கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சன்னி லியோன். இவர் அடல்ட்ஸ் ஒன்லி அதாவது கசமுசா படங்களில் நடித்து பிரபலமானார். அம்மணி தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments