விக்ரம் படத்தோட சூப்பர் அப்டேட் வெளியாகியிருக்கு... என்னன்னு பாக்கலாமா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விக்ரம் மற்றும் கௌதம் மேனன் இணைந்து உருவாகிவரும் படம் துருவ நட்சத்திரம். இந்தப் படம் நீண்ட நாட்களாக சூட்டிங்கிலேயே இருக்கிறது. படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் அப்டேட் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆவாததற்கு இவங்கதான் காரணம்.. யார் மேல் தவறு?  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments