மகன்களை பார்...மகளுக்கு அட்வைஸ் கொடுத்த உச்ச நட்சத்திரம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அந்த பிரபலத்தின் வீட்டில் நடந்த விவாகரத்து விவகாரம் முடியாமல் தொடர் கதையாகி வருகிறது. விவாகரத்தை அறிவித்த பிறகு வீட்டில் பல குழப்பங்கள் நடந்து வருகிறதாம். எந்த பக்கம் போவது என தெரியாமல் சிக்கி தவித்து வருகிறார்களாம். உச்ச நட்சத்திரம் பலமுறை எச்சரித்தும், அட்வைஸ் செய்தும் கேட்காமல் பிடிவாதமாக ஒரே முடிவாக விவாகரத்தை அறிவித்து விட்டார்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments