மாறன் படம் மண்டையை காயவைக்க தனுஷ் காரணமா? இயக்குநர் கார்த்திக் நரேன் சொல்லப் போகும் உண்மை என்ன?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஹாட்ரிக் ஓடிடி தோல்வியை நடிகர் தனுஷ் தவிர்ப்பாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, கார்த்திக் சுப்புராஜ், ஆனந்த் எல் ராயே எவ்வளவோ பரவாயில்லை என கும்பிடு போடும் அளவுக்கு சமூக வலைதளங்களில் இயக்குநர் கார்த்திக் நரேனை கழுவி ஊற்றி வருகின்றனர். துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேனா இப்படியொரு மண்டையைக் காயவைக்கும் மாறன் படத்தை எடுத்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments