விக்னேஷ் சிவனால் அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ரெண்டு காதல்.. பறக்கும் AK62 எதிர்பார்ப்பு மீம்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வலிமை படத்தின் அப்டேட் கேட்டு, அந்த படத்தையும் பார்த்து முடித்து விட்ட அஜித் ரசிகர்களுக்கு அடுத்ததாக ரெண்டு லட்டு தின்னும் யோகம் அடித்திருக்கிறது. மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள AK61 படம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், AK62 படத்தின் அட்டகாச அப்டேட்டும் இன்றே வெளியாகப் போகிறது என்கிற தகவல்கள் அஜித் ரசிகர்களை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments