’ஜி’க்கு அப்புறம் ‘ஜி’ கூட.. அஜித்துடன் அம்பானி சங்கர்.. 18 வருஷம் ஆகிடுச்சாம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் அஜித்துடன் ஜி படத்தில் நடித்த அம்பானி சங்கர் அதன் பிறகு 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இயக்குநர் வினோத் உடன் இணைந்து அஜித் குமார் நடிக்கவுள்ள AK61 படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விக்னேஷ் சிவன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments