தலைவர் 169 படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா...செம மாஸா இருக்கும் போலவே

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கடந்த சில நாட்களாகவே ரஜினி நடிக்கும் தலைவர் 169 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பது தான் தீவிர விவாதமாக சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. அண்ணாத்த படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் உடன் ரஜினி இணைந்துள்ள படம் தலைவர் 169 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்குவதாகவும்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments