சீனாவில் கனா படம் ராக்கிங்... தொடர்ந்து 1000 திரையரங்குகளில் ஓடி சாதனை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாராப்பில் அருண்ராஜா காமராஜின் முதல் இயக்கமாக வெளியான படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டவர்களின் சிறப்பான நடிப்பும் படத்திற்கு மெருகூட்டியது. தற்போது இந்தப் படம் சீனாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. டீசரா? டிரைலரா? 3வது சிங்கிளா?...பீஸ்ட் அடுத்த அப்டேட் இன்று வருதா?...காத்திருக்கும் ரசிகர்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments