காலையிலேயே கெத்தாக என்ட்ரி கொடுத்து வாக்களித்த விஜய்.. டிரெண்டாகும் VijayMakkalIyakkam

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மற்ற சினிமா பிரபலங்கள் வாக்கு செலுத்துவதற்கு முன்னதாக முதல் பிரபலமாக காலையிலேயே நடிகர் விஜய் காரில் வந்து இறங்கி வாக்கு செலுத்தியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் களத்தில் குதித்துள்ள நிலையில், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக காலையிலேயே தனது ஜனநாயக கடமையை நடிகர் விஜய் ஆற்றி உள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments