இந்த தேதியில் வெளியாகிறதா அஜித்தின் வலிமை.. போனி கபூர் இன்னும் மெளனம் காப்பது ஏன்? #Valimai

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விரைவில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதி தரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ரிலீசுக்காக வரிசை கட்டி காத்திருக்கின்றன. பொங்கலுக்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிப் போன நிலையில், பிப்ரவரி மாதம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments