“ரொம்ப பெருமையா இருக்கு“… வலிமை படத்தைப்பார்த்து நெகிழ்ந்த இயக்குநர் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : வலிமை படத்தை இயக்கியதற்காக பெருமைப்படுகிறேன் அடைகிறேன் இயக்குநர் எச்வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். வலிமைத் திரைப்படம் பிப்ரவரி 24ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்திலிருந்து ஏகப்பட்ட ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது. Vilangu Review: நடிகர் விமலுக்கு கம்பேக் கொடுக்குமா இந்த விலங்கு வெப்சீரிஸ்? அந்த பிரச்சனை இருக்கே?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments