நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை... தளபதி விஜய் மக்கள் இயக்கம் உறுதி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சிறப்பான வெற்றியை பெற்றது. இதேபோல இந்த தேர்தலிலும் இவர்கள் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். மேலும் பொதுவாக ஆட்டோ சின்னம் வழங்கவும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஒத்தப் பனமரமா ஒத்தையில நிக்கிறனே.. பனை மரம் படத்துக்காக வைரமுத்து எழுதிய வைர வரிகள்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments