பேச்சை விட செயல் தரமா இருக்கும்.. வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் இந்த அப்டேட்டுக்காகத்தான் காத்திருந்தனர். கடந்த மாதமே பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆக வேண்டிய வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தள்ளிப் போனது. ஷாலினி அஜித் பெயரில் போலி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments